Kandasamy SEKKARAKUDI SUBBIAH PILLAI
Kandasamy SEKKARAKUDI SUBBIAH PILLAI
  • 2 612
  • 165 523 882
ULLLAM THAN NILAI THALARNTHATHEY TRRK @ SIVA KAVI
வஞ்சி என்ற நாட்டிய நங்கை அரச சபையில் பொய்யாமொழிப் புலவர் என்ற சிவ கவியின் முன்னிலையில் கையைக் காலை ஆட்டிப் பாடி நடனமாடும் காட்சியை எனது அருமந்த நண்பர் சாப்டாச்சா ( சாபாசா ) சாத்தனூர் பார்த்தசாரதி அவர்களுக்கு நேயர் விருப்பமாக மேலேற்றுகிறேன் .
FILM : SIVA KAVI
SONG : ULLAM THAN NILAI
SINGER : T.R.RAJAKUMARI
LYRICS : PAPANASAM SIVAN
MUSIC : G.RAMANATHAN
YEAR : 1943
Переглядів: 50 656

Відео

PANNNDURENGHKAN DANCES WITH GOPIERS IN BHIRUNTHAVANAM @ SAKKARATHAARI
Переглядів 22 тис.5 років тому
இரு கைகளும் வெட்டுண்ட நிலையில் தன்னைக் கண்ணும் கருத்துமாய்ப் பாதுகாத்து வரும் ரங்கன் பிருந்தாவனத்தில் கோபியருடன் நடம் புரிவதைக் கனவில் கண்டு மகிழ்கிறான் குயவன் கோரா ! FILM : CHAKRATHARI SONG : KANNAN DANCE SINGER : ? MUSIC : M.D.PARTHASARATHY LYRICS : ? YEAR : 1948
PIRABHU PAANNNDURENGHKAA VN @ SAKKARATHAARI
Переглядів 20 тис.5 років тому
என்னைப் பின் தொடர்ந்து எனது 2600 ( VIDEOS ) ஆக்கங்களுக்கும் ஆக்கமும் ஊக்கமும் அளித்து வரும் எனது நண்பர்கள் 66000 ( SUBSCRIBERS ) பேருக்கும், உலகெங்கிலும் எனது காணொளிகளைக் கண்டு மகிழ்ந்த 3 கோடி ( VIEWS ) பார்வையாளர்களுக்கும் , எனது இந்த சாதனைக்கு வழி வகுத்துக் கொடுத்த YOU TUBE நிறுவனத்துக்கும் எனது கோடானு கோடி நன்றிகள் ! FILM : CHAKRATHARI SONG : PRABHU PANDURENGA SINGER : V.NAGAIYA MUSIC : M.D....
MADURAI VEERAN OLD MGR CLIMAX SCENE
Переглядів 121 тис.5 років тому
1956 ம் ஆண்டு வெளியாகி இசை மேதை G.ராமநாத அய்யரின் இசை அமைப்பில் சிறந்து விளங்கிய மதுரை வீரன் படத்தில் மாறுகால் மாறுகை வாங்கப்பட்ட வீரனின் மனைவியர் இருவரும் அழுது அரட்டும் அவலக் காட்சிகளை செங்கழுநீர்ப்பட்டு நகரில் குழந்தைகள் நல மருத்துவ மனை ஒன்றை நிறுவித் தொண்டாற்றும் எனது அன்புத் தம்பி மருத்துவர் DR.R.K.சேகர் அவர்களின் நேயர் விருப்பமாக இன்று மேலேற்றுகிறேன் !
BHAKTHIYUDAN PUGAZHNTHU PAADUVOMEY NAGERKOVIL MAHADEVAN @ SAKKARATHAARI
Переглядів 13 тис.5 років тому
தனது மனைவியரைத் தொட்ட தனது கைகளைத் துண்டித்த குயவன் கோரகும்பனின் கொடூரச் செயலைக் கண்டு கண்ணீர் வடித்த பாண்டுரங்கனை நாமதேவன் துதித்துப் பாடுகிறான் . FILM : CHAKRATHARI SONG : BHAKTHIYUDAN PUGAZHNTHU SINGER : NAGERKOVIL MAHADEVAN MUSIC : M.D.PARTHASARATHY LYRICS : ? YEAR : 1948
KAATHALI RAATHAIYAIK KALANGHKA VIDDAAN TVR @ SAKKARATHAARI
Переглядів 19 тис.5 років тому
தன்னை இரண்டாம் தாரமாக மணந்து கொண்ட கணவன் தன்னிடம் ஏன் நெருங்க அஞ்சுகிறான் என்பதை உணர்ந்து கொள்ள முடியாத பேதை சாந்துபாயின் உள்ளக் குமுறல் ! FILM : CHAKRATHARI SONG : KATHALI RATHAIYAI SINGER : T.V.RATHNAM MUSIC : M.D.PARTHASARATHY LYRICS : ? YEAR : 1948
SALANGHKAI KULUNGHKA VAA TVR @ SAKKARATHAARI
Переглядів 19 тис.5 років тому
துளசியின் தங்கை தான் வளர்த்து வரும் கள்ளக் கரு மயிலைக் கன்றை சல சலவென ஒலி ஒலிக்க சலங்கை அணிந்து வாவென வேண்டுகிறாள் ! FILM : CHAKRATHARI SONG : SALANGAI KULUNGA SINGER : T.V.RATHNAM MUSIC : M.D.PARTHASARATHY LYRICS : ? YEAR : 1948
KAAKKAITCH CHIRAGINILEY UNTHAN KARIYA NIRAM VN @ SAKKARATHAAI
Переглядів 8 тис.5 років тому
காக்கைச் சிறகினில் தான் வணங்கும் பாண்டுரங்கனின் கரிய நிறத்தைக் கண்ட குயவன் கோராவுக்கு தனது புதல்வன் அரி தனது கால்களால் மிதிக்கப்பட்டு சகதியில் புதைந்து போன கொடுமையைக் காண இயலவில்லையே ! FILM : CHAKRATHARI SONG : KAAKKAI SIRAGINILE SINGER : V.NAGAIYA MUSIC : M.D.PARTHASARATHY LYRICS : ? YEAR : 1948
POOJAI SEITHOMEY NAAGHA RAAJEYNTHIRANEY TVR GROUP @ SAKKARATHAARI
Переглядів 10 тис.5 років тому
பிள்ளைப் பேற்றுக்காகக் கங்கையைத் தலையில் அணிந்த சிவனின் மனைவி உமை தன் கை விரலில் அணிந்திருக்கும் கணையாளியாகிய நாக தேவதையைப் பெண்கள் போற்றி வணங்குகின்றனர் ! FILM : CHAKRATHARI SONG : POOJAI SEITHOME SINGER : T.V.RATHNAM MUSIC : M.D.PARTHASARATHY LYRICS : ? YEAR : 1948
KANNNEY THAALEYLO KANNMANIYAE THAALEYLO TVR @ SAKKARATHAARI
Переглядів 13 тис.5 років тому
'' செவ்விதழ் இளநகையில் முத்தம் சிந்தும் தீங்கரும்பு '' எனத் தனது தவப்புதல்வன் அரியைத் தாலாட்டுகிறாள் , குயவன் கோரா கும்பனின் மனைவி துளசி ! FILM : CHAKRATHARI SONG : KANNE THALELO SINGER : T.V.RATHNAM MUSIC : M.D.PARTHASARATHY LYRICS : ? YEAR : 1948
ENNA RUSIYO UN NAAMAM VN @ SAKKARATHAARI
Переглядів 19 тис.5 років тому
கோரா கும்பன் தான் செய்த மண் பாண்டங்களை விற்பதற்காக அவைகளை மாட்டு வண்டியில் ஏற்றிக் கொண்டு சந்தைக்கு வருகிறான் ! சந்தையில் அவன் பண்டரிநாதன் மேல் உள்ள பக்தி முற்றிப் பித்துப் பிடித்துப் பாடுகிறான் ! FILM : CHAKRATHARI SONG : ENNA RUSIO SINGER : V.NAGAIAH MUSIC : M.D.PARTHASARATHY LYRICS : ? YEAR : 1948
MARKET SONGS MDP, VN, TVR, PL GROUP @ SAKKARATHAARI
Переглядів 43 тис.5 років тому
கோரா கும்பன் தான் செய்த மண் பாண்டங்களை விற்பதற்காக அவைகளை மாட்டு வண்டியில் ஏற்றிக் கொண்டு சந்தைக்கு வருகிறான் ! சந்தையில் ஒரு நாட்டியம் ஆடும் ஆணும் பெண்ணும் , பூக்காரி , பாக்கு விற்பவன் , வெற்றிலை விற்பவள் , வளையல்காரன் , பிச்சைக்காரன் ஆகியோர் பாடும் பாடல்களை ஒருங்கே தொகுத்து வழங்கி இருக்கிறேன் ! FILM : CHAKRATHARI SONG : SONGS IN THE MARKET SINGERS : M.D.PARTHASARATHY N.NAGAIAH T.V.RATHNAM P.L...
MURALEETHARA MAATHAVA GOVINTHA HAREY MDP, VN @ SAKKARATHAARI
Переглядів 13 тис.5 років тому
கோரா கும்பன் தான் செய்த மண் பாண்டங்களை விற்பதற்காக அவைகளை மாட்டு வண்டியில் ஏற்றிக் கொண்டு சந்தைக்கு வருகிறான் ! சந்தையில் முரளி , மாதவன் என்று பல பெயர்களால் வணங்கப்படும் கோவிந்தனை ஒரு பிச்சைக்காரன் வழுத்திப் பாடுகிறான் . அவனுடன் சேர்ந்து பாடுகிறான் , கோரா கும்பன் ! FILM : CHAKRATHARI SONG : MURALITHARA MAATHAVA SINGERS : M.D.PARTHASARATHY N.NAGAIAH MUSIC : M.D.PARTHASARATHY LYRICS : ? YEAR : 1948
SUNTHARA MALAR VAANGHKUVEER PL @ SAKKARATHAARI
Переглядів 17 тис.5 років тому
கோரா கும்பன் தான் செய்த மண் பாண்டங்களை விற்பதற்காக அவைகளை மாட்டு வண்டியில் ஏற்றிக் கொண்டு சந்தைக்கு வருகிறான் ! சந்தையில் காவிரி வலம் வரும் கருங்கள்வன் அரங்கனுக்குச் சூட அழகு மலர் வாங்குவீர் என்று கூவி ஒரு பூக்காரி பூ விற்கிறாள் ! FILM : CHAKRATHARI SONG : SUNDARA MALAR SINGER : P.LEELA ( ? ) MUSIC : M.D.PARTHASARATHY LYRICS : ? YEAR : 1948
PADDU VALAI KANGHKANAM MDP @ SAKKARATHAARI
Переглядів 18 тис.5 років тому
கோரா கும்பன் தான் செய்த மண் பாண்டங்களை விற்பதற்காக அவைகளை மாட்டு வண்டியில் ஏற்றிக் கொண்டு சந்தைக்கு வருகிறான் ! சந்தையில் சேர நாட்டு சிவப்பு வளையலையும் , சோழ நாட்டு சொகுசு வளையலையும் பெண்களிடம் விற்கும் வளையல்காரன் பாடும் பாடல் இது ! FILM : CHAKRATHARI SONG : PATTU VALAI KANGANAM SINGER : M.D.PARTHASARATHY ( ? ) MUSIC : M.D.PARTHASARATHY LYRICS : ? YEAR : 1948
KOZHUNTHU VETHTHILA NALLA SEVANTHA VETHTHILA TVR @ SAKKARATHAARI
Переглядів 33 тис.5 років тому
KOZHUNTHU VETHTHILA NALLA SEVANTHA VETHTHILA TVR @ SAKKARATHAARI
AYYAAMAAREY VAANGHKA OH AMMAAMAAREY VAANGHKA MDP @ SAKKARATHAARI
Переглядів 20 тис.5 років тому
AYYAAMAAREY VAANGHKA OH AMMAAMAAREY VAANGHKA MDP @ SAKKARATHAARI
KANNNAALEY VEDDAATHEY ENNAIYAE MDP , TVR @ SAKKARATHAARI
Переглядів 26 тис.5 років тому
KANNNAALEY VEDDAATHEY ENNAIYAE MDP , TVR @ SAKKARATHAARI
UNAKKUM ENAKKUM ENNA PORUTHTHAMAYYAA VN @ SAKKARATHAARI
Переглядів 9 тис.5 років тому
UNAKKUM ENAKKUM ENNA PORUTHTHAMAYYAA VN @ SAKKARATHAARI
VAA VAA AMBULIYAE VILAIYAADA VAA TVR @ SAKKARATHAARI
Переглядів 6 тис.5 років тому
VAA VAA AMBULIYAE VILAIYAADA VAA TVR @ SAKKARATHAARI
PAANNNDURENGHKAA PAANNNDURENGHKAA VN GROUP @ SAKKARATHAARI
Переглядів 6 тис.5 років тому
PAANNNDURENGHKAA PAANNNDURENGHKAA VN GROUP @ SAKKARATHAARI
RENGHKAN KARUNAIYAALEY PAANNNDURENGHKAN VN @ SAKKARATHAARI
Переглядів 7 тис.5 років тому
RENGHKAN KARUNAIYAALEY PAANNNDURENGHKAN VN @ SAKKARATHAARI
SAKKARATHAARI FILM TITLE
Переглядів 4 тис.5 років тому
SAKKARATHAARI FILM TITLE
VIKRAMADHITHAN TAMIL OLD FILM MGR , PADMINI PART 5 OF 5
Переглядів 27 тис.5 років тому
VIKRAMADHITHAN TAMIL OLD FILM MGR , PADMINI PART 5 OF 5
VIKRAMADHITHAN TAMIL OLD FILM MGR , PADMINI PART 3 OF 5
Переглядів 45 тис.5 років тому
VIKRAMADHITHAN TAMIL OLD FILM MGR , PADMINI PART 3 OF 5
VIKRAMADHITHAN TAMIL OLD FILM MGR , PADMINI PART 2 OF 5
Переглядів 42 тис.5 років тому
VIKRAMADHITHAN TAMIL OLD FILM MGR , PADMINI PART 2 OF 5
VIKRAMADHITHAN TAMIL OLD FILM MGR , PADMINI PART 1 OF 5
Переглядів 50 тис.5 років тому
VIKRAMADHITHAN TAMIL OLD FILM MGR , PADMINI PART 1 OF 5
MOGHATHTHAIP PAARTHTHU MORAIKKAATHEENGHKA PL, TMS @ VIKKIRAMAATHITHTHAN
Переглядів 202 тис.5 років тому
MOGHATHTHAIP PAARTHTHU MORAIKKAATHEENGHKA PL, TMS @ VIKKIRAMAATHITHTHAN

КОМЕНТАРІ

  • @tilakshekar6150
    @tilakshekar6150 8 хвилин тому

    First time heard the voice of 1947 great TM soundrarajan

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 7 годин тому

    இந்தப் பழைய பாடலும் இசையும் ஆடலும் எப்படி இருக்கிறது! ருசித்தவர்கள் சொல்லுங்கள்.

  • @Saran_sankar
    @Saran_sankar 7 годин тому

    23/8/24 at 11:12 pm

  • @Saran_sankar
    @Saran_sankar 7 годин тому

    ❤❤❤❤❤❤❤❤

  • @sakthivelchidambaram5899
    @sakthivelchidambaram5899 10 годин тому

    மயானத்தில் இருப்பவன் பயமின்றி மனித உடகளை நல்லடக்கம் செய்பவன் உயர்ந்த பணி அவனே உயர்ந்தபணி அவனே பரை அய்யர் பறயரை நித்திப்பவன் இறைவனை நித்திக்கிறதுக்கு சமம் அடுத்தபிறவியில் பறையனுக்கு அடிமையாக பிறப்பார்கள் இறைவன் எனக்கு சொன்னது

  • @ponnurangamsamba1178
    @ponnurangamsamba1178 10 годин тому

    Ha ha enna inimai.

  • @chitraraman7210
    @chitraraman7210 10 годин тому

    Excellent song.

  • @ponnurangamsamba1178
    @ponnurangamsamba1178 10 годин тому

    Padal adal esai yavum sweat jangri.

  • @omsaimantra
    @omsaimantra 12 годин тому

    குரல் எம் எல் வசந்த குமாரி\ ராகம் சுத்ததந்யாசி\

  • @mahadevanramadas2934
    @mahadevanramadas2934 16 годин тому

    Melodious song

  • @kalaivani5268
    @kalaivani5268 День тому

    My appa used to sing while doing pillayar poojai at home , first 3 lines i know by hearing from him, fourth line today only came to know , THANK YOU ,I LOVE THIS SONG

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 День тому

    Yesudas,first,tamil,song But,credit,goes,to,,neeyum Bommai,nanum,bommai In,bommai,,mobie

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 День тому

    நினைத்து நினைத்து உருக வைக்கும் பாடல்,TMS in kural.❤❤

  • @janardhanrangaiah982
    @janardhanrangaiah982 День тому

    Its music was by young man Mr S Rajeswara Rao

  • @VincentJayapaul
    @VincentJayapaul День тому

    Thank you,after jickiamma,,sang, Christian songs,she and her husband a.m, Raja was shunted out from the Film music,, Muslims and, Jains,hold the.,tincel, World,,p tragically ,a ml, Raja, was murdered,by.pushingg,him,from the train.

  • @hariharansr9074
    @hariharansr9074 День тому

    வணக்கம் என்னபிமான கவிஞர் கண்ணதாசன் அவர்கள் என்றாலும் கவிஞர் மருதகாசி அவர்களை நான் மறந்து விட்டால் நினைவுகள் கேள்விக்‌ குறியாக்கிடும்‌! வழங்கிய உங்களுக்கு மிக்க நன்றிகள் எஸ் ஆர் ஹரிஹரன்

  • @PeriyasamyPeriyasamy-o5q
    @PeriyasamyPeriyasamy-o5q 2 дні тому

    இந்த பாடல் வரிகள் தான் நினைவுக்கு வந்தது

  • @SenthilRe
    @SenthilRe 2 дні тому

    அந்தக்கலையில் கலைஞர் படம்

  • @SankarKumar-vh3ef
    @SankarKumar-vh3ef 2 дні тому

    Vat a voice rhythm

  • @ravip2090
    @ravip2090 2 дні тому

    Honey voice

  • @jayakumarm7906
    @jayakumarm7906 2 дні тому

    Padmini is immortal

  • @jayakumarm7906
    @jayakumarm7906 2 дні тому

    Padmini is immortal.

  • @VincentJayapaul
    @VincentJayapaul 2 дні тому

    Thank you.balasarasvathydevi,,a/p.komala,,t.a,perianayagi,,susilamma,,are,all,the gift of God,,,,t,a, perianayagi mam,died a, pathetic death in chidambram Town in, Tamil Nadu,,affected by leperacy,,i,met her,in.chifsmbaramtown/

  • @NarayananRaja-fu4ln
    @NarayananRaja-fu4ln 2 дні тому

    மனதை மயக்கும் அற்புதமான பாடல். இனிமை. உள்ளம் நெகிழ்ந்தது. 🙏

  • @ApshanmugavadivelApshanmugavad

    நன்றிகள் நன்றிகள் நன்றிகள் வாழ்த்துக்கள் வணக்கங்கள் பதிவிட்டஉங்களுக்குவாழ்த்துக்கள்.படம்மாங்கலயபாக்கியம்.

  • @ganesanmookan9222
    @ganesanmookan9222 2 дні тому

    இந்த பாடலை எழுதிய ஐயா கண்ணதாசன் அவர்களுக்குவாழ்த்துக்கள்

  • @rkjayabalan2204
    @rkjayabalan2204 2 дні тому

    இந்தப் பாடலை நான் பலமுறை கேட்டிருக்கிறேன் இருந்தாலும் கமெண்ட் பார்க்க இப்போதுதான் வந்தேன்,மனதிற்கு மிகவும் வருத்தமாக இருந்தது. இவ்வளவு அருமையான ஒரு பாடலை, நாட்டுக்காக இவ்வளவு உழைத்த ஒரு தியாகியின் கதையை கேட்டு ரசிக்க பார்த்து ரசிக்க நம்மில் யாருக்கும் நேரமில்லையே என்று நினைக்கும் போது மிகவும் வருத்தமாக உள்ளது. எனக்கு முன் ஒருவர் மட்டுமே கமெண்ட் செய்துள்ளார். கண்கள் கலங்குகின்றன. நான் என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன்.

  • @anselmwilliam3146
    @anselmwilliam3146 2 дні тому

    உறவு என்று ஒரு சொல் இருந்தால் பிரிவு என்று பொருள் இருக்கும் காதல் என்று ஒரு சொல் இருந்தால் கனவு என்று ஒரு பொருள் இருக்கும்😢😢😢.

  • @natananrajan3682
    @natananrajan3682 2 дні тому

    பானுவின் குரல் அபாரம் அந்த கால நினைவுகள் ஓடுகிறது.இனி இதுபோல்.....கண்ணீர்

  • @abdulhakkeemmr9835
    @abdulhakkeemmr9835 3 дні тому

    பாடல் படம் சங்கிலி தேவன் SSR ராஜா சுலோசன

  • @weorkay
    @weorkay 3 дні тому

    Picture quality பிரமாதம். கேமரா கோணங்கள் நன்றாக இருக்கிறது. நடிகர் நடிகை மட்டும் யாரென்று தெரியவில்லை.

  • @user-ux1bx3du6o
    @user-ux1bx3du6o 3 дні тому

    TMS legends So Sivaji Great 👍👍👍👍👍👍

  • @punniakoti3388
    @punniakoti3388 3 дні тому

    ஐயா வாழ்வது இல்லை வீழ்வது இதில் எங்கிருந்து வந்ததது உண்மை பண்பு மாண்பு முடிந்தால் வாழுங்கள் ஆதி காலத்தில் இருந்து இதுதான் ஆண்மை இயற்கை என்பது ஒன்றுதான் அது கூட்டத்தை வளர்ப்பதுதான்

  • @RamaKrishnan-kp1bt
    @RamaKrishnan-kp1bt 3 дні тому

    Beautiful song 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @pothirajr2242
    @pothirajr2242 3 дні тому

    Thousand gold coins to the tabla player

  • @RespectAllBeings6277
    @RespectAllBeings6277 3 дні тому

    ஒவ்வொரு எழுத்தும் துல்லியமாக கேட்க முடிகிறது. ஆம் ஒவ்வொரு எழுத்தும் ! தமிழ் இருக்கும் வரை சீர்காழி கோவிந்தராஜன் அவர்களும், TMS அவர்களும் என்றும் வாழ்ந்து கொண்டே தான் இருப்பார்கள். !!

  • @govindarajalubalakrishnan8758

    Both the happy and sad versions of this song are so melodious and touching our heart.. AM RAJA JIKKI & SIVAJI-PADMINI superb..

  • @kunisserysreeram6785
    @kunisserysreeram6785 3 дні тому

    What is the name of actor ?

  • @user-os4du4iq2c
    @user-os4du4iq2c 3 дні тому

    தேன்கணிச்சுவை...நளினமாக, கௌரவமான காதலர்கள்...யாரும் தம்மை இணக்க ஏற்றது..நல்லிசை.

  • @anselmwilliam3146
    @anselmwilliam3146 3 дні тому

    மன்னிக்க வேண்டுகிறேன்😢உந்தன் ஆசையைத் தூண்டிவிட்டேன்😢மனதில் ஆசையை தூண்டிவிட்டு மறைந்தே ஓடிவிட்டேன்😢😢😢.😅

  • @deepamanimani2905
    @deepamanimani2905 3 дні тому

    லிரிக்ஸ் போடுங்க ப்ளீஸ்

  • @user-wl8yy6nb9g
    @user-wl8yy6nb9g 3 дні тому

    பிராந்தியத்தில் இப்பாடல்கேட்கையில் உலவியநினைவு

  • @user-wl8yy6nb9g
    @user-wl8yy6nb9g 3 дні тому

    இப்படத்தில்வரும்பாடல்காட்சிகிடைக்காதா

  • @muruganalagu1360
    @muruganalagu1360 3 дні тому

    எப்பொழுதும் கேட்டாலும் இனிமை குறையாத பாடல்

  • @arockiarajjaspa6227
    @arockiarajjaspa6227 3 дні тому

    எனக்கு பிடித்த பாடல்

  • @sambavichannel9715
    @sambavichannel9715 4 дні тому

    One of my favorite song🎵🎵🎵🎵🎵

  • @user-wl8yy6nb9g
    @user-wl8yy6nb9g 4 дні тому

    நாட்டியநங்கையில் ஒருவர் லட்சுமிராஜம்

  • @user-wl8yy6nb9g
    @user-wl8yy6nb9g 4 дні тому

    இதேராகத்தில் ரத்தக்கண்ணீரில் கதவைசாத்தடி

  • @user-wl8yy6nb9g
    @user-wl8yy6nb9g 4 дні тому

    காம்போதியில்ஓர்இனியபாடல்

  • @nithyanandan3097
    @nithyanandan3097 4 дні тому

    எவ்வளவு அருமை எ. எம். ராஜா வின் குரலும், சுசி லா அம்மாவின் குரலும் ஆஹா!